Wednesday, August 14, 2019

மிருகசீரிடம் நட்சத்திர மரம் கருங்காலி - இன்று ஒரு குறுஞ்செய்தி KARUNGALI - MIRUGASIRIDAM BIRTH STAR TREE - NEWS TODAY




மிருகசீரிடம்

நட்சத்திர மரம் 

கருங்காலி  - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

KARUNGALI - MIRUGASIRIDAM

BIRTH STAR

TREE - NEWS TODAY



இரும்புக்கும் இணையான மரம் 
கருங்காலிதான் 
மிருகசீரிடம் நட்சத்திரத்துல பிறந்த  
உங்களோட நட்சத்திர மரம்
உங்க நட்சத்திர மரம் கருங்காலியை 
நட்டு பராமரிச்சி வந்தா
உங்க இருங்காலம், வருங்காலம் 
ஆகிய இரு காலமும் 
வளங்கள நலங்கள 
வாரித்தருங்காலமா, உங்களத்தேடி 
வரும்காலமா, தோஷங்கள் உங்களைவிட்டு 
ஓடிப்பொகும் 
ஒருகாலமா மாறிடும்.

இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு




No comments:

தங்க அரளி என்ன நோய்களை குணப்படுத்தும் ? MEDICINAL PROPERTIES OF YELLOW BELLS

  தங்க அரளி  என்ன நோய்களை  குணப்படுத்தும் ? தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளூர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது...