Sunday, August 11, 2019

NEWS TODAY - 10.08.2019 - இன்று ஒரு குறுஞ்செய்தி - கிருத்திகை நட்சத்திர மரம் - அத்திமரம்





இன்று ஒரு குறுஞ்செய்தி

NEWS TODAY

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தோரின் நட்சத்திர மரம் அத்திமரம்


எப்பவும் மகிழ்ச்சியான மனசோட இருக்கணும், எடுத்த காரியத்தை தொடுத்து முடிக்கணும், நட்புக்கும் உறவுக்கும் மேலான இடம் கொடுக்கணும், எதிரிகளுக்கும் உரிய மரியாதையை குடுக்கணும், அத்தோட கொஞ்சம் பிடிவாதம், இத்துனோண்டு கோபம், துளியோண்டு ஞானகர்வம் அத்தனைக்கும் மொத்த உருவமா இருக்கும், கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த நீங்க, உங்க நட்சத்திர மரம் அத்திமரம்நட்டு தொழுது வந்தால், பழுது வராம பாத்துப்பார் அத்திவரதர்



இப்படிக்கு குறுஞ்செய்தி கோவாலு


No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...