Tuesday, December 17, 2019

கேட்டை நட்சத்திர மரம் பிராய் - இன்று ஒரு குறுஞ்செய்தி - PIRAY - KETTAI BIRTH STAR TREE - NEWS TODAY





கேட்டை

நட்சத்திர மரம் 

பிராய்  -

இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

PIRAY - KETTAI

BIRTH STAR

TREE - NEWS TODAY





வணக்கம்

கேட்டை நட்சத்திரத்தில் 
பிறந்தோரின் 
நட்சத்திரம் மரம் பிராய் மரம்.

பேட்டையில் வசித்தாலும்,
கோட்டையை ஆளும் தகுதி படைத்த
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவரே,
வேலையில் வெள்ளைக்காரன்,
மூளையில் கருப்புத்தமிழன் நீங்கள் !
உங்கள் பிறந்த நட்சத்திர மரம் பிராய் மரத்தை,
நட்டு வளர்த்து வந்தால்
கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு
உங்களைத் தேடிவரும்.

இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு

No comments:

வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா ? - CAN INDIA PRODUCE PEANUT BUTTER AND SUPPLY THE WORLD ?

  வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா?    தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ மல்லா...