Tuesday, December 17, 2019

உத்திராடம் நட்சத்திர மரம் பலா - இன்று ஒரு குறுஞ்செய்தி - UTHIRADAM BIRTH STAR TREE







வணக்கம்

உத்திராடம் 

நட்சத்திர மரம் 

பலா - இன்று ஒரு   

குறுஞ்செய்தி


UTHIRADAM 

BIRTH STAR

TREE - NEWS TODAY


உண்மை பேசுவதால்
உபத்திரவம் வந்தாலும்
உதாசீனப்படுத்தும் மனப்பான்மையும்,
வீட்டுக்காக உமி இடிக்க மறுத்து
ஊருக்கு இரும்பு இடிக்கும்
உத்திராட நட்சத்திரக்காரரே,
உங்கள் நட்சத்திர மரம் பலா மரம்.
பலாமரத்தை நட்டு வளர்த்து
வணங்கி வந்தால்,
அருகுபோல் வேர்விட்டு
ஆல்போல் தழைத்து ஓங்குவீர்.

இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு





No comments:

இன்று நீ நாளை நான்- ரூபியின் நினைவாக HE GAVE ALL, TOOK NOTHING - A SOUL REMEMBERED

 #BrotherTribute #RubyLifeStory #FromRichesToRags #FinalStoryOfaSelflessSoul #DeathAndRemembrance #GenerosityAndBetrayal #EmotionalFarewell ...