Saturday, July 4, 2020

‘நமக்கு கிடைக்கும் மழை நீரை எவ்வளவு பயன்படுத்துகிறோம் தெரியுமா ? – வீடியோ படம் INDIA'S WATER BUDGET - VEDEO FILM




அன்பின் இனிய சகோதரர் / சகோதரிக்கு  வணக்கம் !
   இன்று என் பதிவு

‘நமக்கு கிடைக்கும் மழை நீரை 

எவ்வளவு பயன்படுத்துகிறோம் தெரியுமா ?

– வீடியோ படம்

INDIA'S WATER BUDGET - VEDEO FILM

தூங்கும்போது வருவதல்ல கனவு நம்மை தூங்கவிடாததுதான் கனவு என்று கனவுக்கு புது விளக்கம் சொன்னார் நமது அறிவியல்காந்தி அப்துல் கலாம் அவர்கள், ஆனால் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அவரிடம் ஒரு கனவு இருந்தது, அந்த கனவை நனவாக்கினால் இந்த நாட்டின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று நம்பினார், அவருடைய கனவு என்ன ?  இந்த காணொலியைக் காணுங்கள், அவர் கனவும் புரியும். நம் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வழியும் புரியும்.

‘நமக்கு கிடைக்கும் மழை நீரை
எவ்வளவு பயன்படுத்துகிறோம் தெரியுமா ?’ – வீடியோ படம்


மேலே இருக்கும் லிங்கில் கிளிக் செய்யுங்கள்.

இதனை ஒளிபரப்பு செய்த மக்கள் தொலைகாட்சிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன், நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்.
 
ஓடும் நீரை நடக்கச்செய்வோம்
நடக்கும் நீரை நிற்கச்செய்வோம்
நிற்கும் நீரை பூமியில் இறங்கச்செய்வோம்”

இந்த இணைப்பில் எனது படைப்புகளை (இன்றுடன் 831) பார்க்கலாம், படிக்கலாம்www.vivasayapanchangam.blogspot.com

அன்புடன்

தே.ஞான சூரிய பகவான், போன்: +91 8526195370
888888888888888888888888888888888

No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...