Tuesday, November 24, 2020

தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் வழிமுறைகள் - ABDUL KALAM'S WATER MISSION





 தண்ணீர் பிரச்சினையை 
சமாளிக்கும்  வழிமுறைகள்
ABDUL KALAM'S WATER MISSION


அன்பின் இனிய விவசாய பஞ்சாங்கம் நண்பர்களுக்கு வணக்கம்

இந்தியாவில் எவ்வளவு மழை பெய்கிறது ? அதில் எவ்வளவு நீர் வீணாகப்போகிறது ? எவ்வளவு நீரை அறுவடை செய்ய வேண்டும் ? எவ்வளவு நீரை அறுவடை செய்தால் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கலாம் ? அதற்கு நமது முன்னாள் குடியரசுத் .தலைவர் சொல்லும் வழிமுறைகள் என்ன ? இந்த காணொலியை பாருங்கள்.






Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot.

Acknowledgement: Thanks and Courtesy to respective authors books and online e-resources.


No comments:

தங்க அரளி என்ன நோய்களை குணப்படுத்தும் ? MEDICINAL PROPERTIES OF YELLOW BELLS

  தங்க அரளி  என்ன நோய்களை  குணப்படுத்தும் ? தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளூர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது...