Thursday, May 15, 2025

வேர்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள் - 10 POWERFUL HEALTH BENEFITS OF PEANUTS (GROUNDNUT)

#GroundnutHealthBenefits #PeanutsForHeartHealth #IsGroundnutGoodForHeart #GroundnutNutritionFacts #GroundnutAndWeightLoss #GroundnutAndDiabetesControl #BenefitsOfGroundnutForSkin #GroundnutForBoneHealth #EyeHealthCancerPreventionGallstone #NutritionContentOfRawPeanuts


வேர்கடலை சாப்பிடுவதால் 
கிடைக்கும் 10 பயன்கள்
Groundnut Pods

வேர்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய் வருமா ? வராதா ? ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா ? கட்டுப்படுத்தாதா ? புற்று நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இதில் உள்ளதா? மூளை வளர்ச்சிக்கு இது உதவுமா? இப்படி பல முக்கிய செய்திகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

1.  மானோ அன்சேச்சுரெடட் மற்றும் பாலி அன்சேச்சுரேடட் கொழுப்பு அமிலங்கள், இதய நோய்களை குறைக்கிறது.

2. கூடுதலான புரதமும், நார்ச்சத்தும் இருப்பதால். கூடுதலான உடல் எடையை குறைக்கிறது.

3. வேர்க்கடலையில். கிளைசிமிக் இண்டெக்ஸ் என்பது குறைவாக இருப்பதால். ரத்த சர்க்கரையின் அளவை இது குறைக்கிறது.

4.  பாஸ்பரஸ் மற்றும் மக்னீசிய சத்து அதிகம் இருப்பதால். இவை எலும்புகளை உறுதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

Fried Groundnut 

5. ஃபோலேட் மற்றும் வைட்டமின் இ அதிகம் இருப்பதால். இது மூளை ஆரோக்கியத்தை, அதன் செயல்பாடுகளை சீர் செய்கிறது.

6. ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் கணிசமாக இருப்பதால்  புற்று நோய்கள் புறப்படும்போதே  தடுக்கிறது.

7. ஆரோக்கியமான கொழுப்பு சத்து இதில் அடங்கி இருப்பதால். பித்தப்பை. கற்கள் உருவாவதை தடுக்கிறது.

8.     வைட்டமின் இ சத்து அதிகம் இருப்பதால் இது கண் பார்வை ஆரோக்கியத்தை  கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

வைட்டமின் இ சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால். இது. கூடுதலான வெப்பத்தால் ஏற்படும் தோல் பாதிப்பினை தடுக்க உதவுகிறது.

10.இதில் இருக்கும் கூடுதலான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள். உடலில் ஏற்படும் கூடுதலாக ஏற்படும். இன்ஃபலமேஷனை கட்டுப்படுத்த உதவுகிறது.

மலிவான விலையில் கிடைக்கும் 100 கிராம் மணிலாவில் எத்தனை சத்துக்கள் ? எவ்வளவு இருக்கின்றன ? கீழே பாருங்கள்.

NUTRIENT CONTENT OF RAW PEANUTS PER 100 G

Calorie: 567 Kcl

Fats:        49.2 g

Proteins:   25.8 g

Carbohydrates: 16.1 g

Fiber:                  8.5 g

Sugar:                 4.72 g

VITAMINS

B3           12.1 mg

E                8.33 mg

B1              0.64 mg

B6               0.35 mg

B2                0.14 mg

B9                240mcg

MINERALS

Pottassium:        705 mg

Phosphorus:       376 mg

Magnesium:        168 mg

Calcium:                 92 mg

Sodium:                  18 mg

Iron:                         4.58 mg

Zinc:                         3.27 mg

1. வேர்கடலையை சாப்பிடுவதில் உங்கள் அனுபவம் என்ன ? .

2. உபயோகமான இந்தப்பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

3.வேர்கடலையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் ?

4. நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மீண்டும் அறிந்துகொள்ள நமது வலைத்தளத்தை பின்தொடருங்கள். 

5. உங்கள் ஆரோக்கியப் பயணத்தில்  நிலக்கடலைக்கு  ஒரு அங்கீகாரம் கொடுங்கள்.

பூமி ஞானசூரியன்

For Further Reading and related Information

1.PEANUTS 101: NUTRITION FACTS AND HEALTH BENEFITS

https://www.healthline.com

2. WWW.MAYOCLINIC.ORG / NUTS AND YOUR HEART

EATING NUTS FOR HEART HEALTH

3. WWW.NATIONALPEANVT BOARD / HERES THE TRUTH ABOUT OMEGA


No comments:

வேர்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள் - 10 POWERFUL HEALTH BENEFITS OF PEANUTS (GROUNDNUT)

#GroundnutHealthBenefits #PeanutsForHeartHealth #IsGroundnutGoodForHeart #GroundnutNutritionFacts #GroundnutAndWeightLoss #GroundnutAndDiabe...